கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றம் திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடிதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 1)கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்திற்கு மாதம் ரூபாய் 7,500 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்கவும்  2)ரேஷன் கடைகள் மூலம் நபருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் கோதுமை உட்பட ஆறு மாதங்களுக்கு வழங்கவும் 3)100 நாள் வேலையை 200 நாள் வேலையாகவும் தினக்கூலியாக ஆறுநூறு ரூபாய் ஆகும் வழங்க வேண்டியும் 4)பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்தவும் 5)திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடு எனவும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் தாமோதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் G.ஆனந்தன் மாநிலக்குழு டி T.வெங்கடேசன் மாவட்டக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றதுபிச்சை எடுக்கும் போராட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத்திற்கு உட்பட்ட களமருதூர் ஊராட்சியில் 100 நாள் வேலைக்கு,அரசு அறிவித்தகூலி ரூபாய் 256 ரூபாய் ஆனால் களமருதூர் பெரியார் நகர் மக்களுக்கு கூலியை வெறும் ரூபாய் 130 வழங்கப்படுகிறது எனவும்  ரூபாய் 256 வழங்கக்கோரியும் சட்டத்திற்கு விரோதமான கூலியை குறைத்து போட்ட பிடிஓ நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைமை. தோழர் K.ஆனந்தராஜ் ஒன்றிய செயலாளர் கண்டன உரை ஆற்றியவர்கள் P.சுப்பிரமணி மாவட்ட தலைவர் T.M.ஜெய்சங்கர் மாவட்ட செயலாளர் K.K.கொளஞ்சி ஒன்றிய தலைவர் M.ராஜீவ்காந்தி ஒன்றிய பொருளாளர்  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்றது உடனடியாக டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் கொண்டு செல்லப்பட்டன இதனையடுத்து கெடிலம் BDO அவர்களை ஐந்து பேர்  நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு முறையான  ஊதியத்தை தருவதாக உறுதியளித்துள்ளார் என கூறப்படுகிறது  


பகுஜன் குரல் செய்திக்காக N.ஜீவன் ராஜ்